பிக்பாஸ் 3 மூலமாக மிகவும் பிரபலமான நடிகை சாக்ஷி அகர்வாலின் க வர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால்.
திரைக்கு வர காத்திருக்கும் டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும் தற் போது போராளியாக ‘புரவி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுதையடுத்து இவர் மிகவும் பிரபலமானார். சாக்ஷி அகர்வால் தனது சமூக வலைத்தளங்களில் க வ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம்.
தற்போது கருப்பு நிற புடவையில் எடுத்துக் கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்ஷி.
புடவையில் கூட இப்படி எல்லாம் க வ ர் ச்சி காட்ட முடியுமா? என அனைவரும் தி க்குமுக்காடும் அளவுக்கு க வர்ச்சி போட் டோக்களை வெளியிட்டு வருகிறார். படுக்கை அறையில் மல்லாக்க படு த்து படு க வ ர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.