நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் பட நடிகை. இவர் முதலில் தமிழ் குருபடஙக்ளில் நடித்தார். முதல் குறுப்படம் ‘மானே தேனே பொன்மனே’ படமாகும். அதன் பின்னர் “ரம்யா ஜோக்கர், ஆண் தேவதை” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து “கூந்தலம் மீசாயம், டம்மி டப்பாசு” போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.சமீபத்தில் ஜோக்கர் பட புகழ் ரம்யா பாண்டியன் புடவையில் இடுப்பு மடிப்பு தெரியும் படி போஸ் கொடுத்து இணையத்தில் வெளியான படம் வைரலானது.

இதன் மூலம் மேலும் பிரபலமானார்.இதற்கிடையே, நடிகைகள் பலர் பட வாய்ப்புக்காக தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் வழியை பின்பற்றிய ரம்யா பாண்டியன், தனது இடுப்பழகை காட்டியவாறு சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

அந்த புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து, மேலும் பல கவர்ச்சி புகைப்படங்களை ரம்யா பாண்டியன் வெளியிட்டு வந்தார். சமீபத்தில், சமூக வலைதளப் பக்கம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ரம்யா பாண்டியன், தனது புதிய படங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.

அதில், நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்திலும், சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படங்கள் குறித்த பிற தகவல்களை தயாரிப்பு தரப்பு விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். இப்படி தனது கவர்ச்சி புகைப்படங்கள் வைரலானதால், தனக்கி கிடைத்திருக்கும் பட வாய்ப்புகளால் குஷியடைந்திருக்கும் ரம்யா பாண்டியன், கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை தொடரவும் முடிவு செய்துள்ளாராம்.

அந்த வகையில் தற்போது ஜிம் உடையில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னா ஷேப்பு.. பட்ட ஜிலேபி.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.