கடந்த 2013 ஆம் ஆண்டு “இஷாக்” என்ற படத்தின் மூலம் இந்திய திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமிரா தஸ்துர். இதுவரை அவர் நடித்தது தமிழ் மற்றும் ஹிந்தியில் சேர்த்து 5 படங்கள்  மட்டுமே. இருப்பினும் ஹிந்தியில் ஒரு சில படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

தமிழ் சினிமாவை பொறுத்த வரை ஒரே சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போன நடிகைகள் பலர். அந்த வகையில் நடிகை அமைரா தஸ்தூரும் சேர்ந்துவிட்டார் . தனது முதல் ஹிந்தி படத்திற்கு பின்னர் 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் சுமார் தான்.

அனேகன் படத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு 4 வருடம் தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை. இருப்பினும் இந்தி தெலுங்கு என ஒரு சில படங்களில் நடித்து கொண்டுள்ளார். படங்களில் சரியான வாய்ப்புகள் அமையாததால் வெப் சீரிஸ் பக்கம் கவனம் செலுத்தினர். இவர் இதுவரை 3 வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் தமிழில் இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார். ‘காதலை தேடி நித்தியானந்தம்’, ‘பாகீரா’ என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.

இப்படி வரிசையாக பட வாய்ப்பு வர காரணமே க வர்ச்சிக்கு எந்த ஒரு தடையும் சொல்லாமல் இருப்பது தான் என்று சினி வட்டாரங்கள் கூறுகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டகிராம் படு கழிவறையில் படு கவர்ச்சியான போட்டோஷூட்  ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!