அர்ஜூனுக்கு ‘ஏழுமலை’ படத்தில்  ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகை கஜாலா. அதற்கடுத்து ‘யுனிவர்சிட்டி’, ‘ஜோர்’, ‘ராம்’, ‘மதராசி’, ‘நீ வேணும்டா செல்லம்’, ‘எம்டன் மகன்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்கள் அவர் நடித்து வெளியாகியது.

தெலுங்கு பக்கமும் நடிக்கப் போனார். அங்கே போன வேகத்தில் ஏதோ ஒரு காதலில் சிக்கி, மனம்          வி ரக்திக்கு ஆளாகி த ற் கொ லை க் கு க் கூட முயன்றார். அப்போது நமது அர்ஜூன்தான் ஓடோடிச் சென்று அவரை கவனித்து ஆறுதல் சொல்லி தேற்றினார்.

அதன் பின்பும் திடீரென்று காணாமல் போனார். விசாரித்ததில் படிக்கப் போயிருப்பதாகச் சொன்னார்கள். வெற்றிகரமாக தனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு திரும்பியும் கஜாலா இப்போது மீண்டும் திரையுலகத்திற்குள் நுழையப் தயராகி வருகிறாராம்.

இது பற்றி எச்சரிக்கையுடன் பேசும் கஜாலா, நதியா, ரேவதி, ஷாலினி மூவருமே எனது ரோல்மாடல்கள் தான். இத்தனையாண்டு கால நடிப்பு அனுபவத்தை வைத்துக் கொண்டு வேறொரு புதிய துறையை போயிருக்கலாம்.

ஆனால், என் மனம் ஏற்கவில்லை. ஆகவே நான் மறுபடியும் இதே திரைத்துறையில் கால் பதித்து வெற்றிகரமாக எனது நடிப்புத் திறனை காண்பித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன். என்று உறுதியாக கஜாலா கூறியுள்ளார்.

எல்லாம் சரிதான்.. எந்தப் புண்ணியவான் இப்படி கண்ணக்கூசும் அளவுக்கு இப்படி போட்டோ எடுத்தால்தான் திரும்பவும் நடிக்க சான்ஸ் கிடைக்கும்னு சொன்னதுன்னு தெரிய வில்லை என ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

error: Content is protected !!