பொதுவாக திருமணம் என்றால் பல சடங்கு முறைகள் காணப்படும். ஆனால் என்னதான் பெரியவர்களின் சடங்குமுறைகள் காணப்பட்டாலும் இன்றைய இளையதலைமுறையினர் தங்களது பாணியில் கொண்டாட்டத்தினை கொண்டாடுகின்றனர்.
இங்கு மணப்பெண்ணின் தாய் பதட்டத்தில் மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். இதனை அவதானித்த உறவினர்கள் மட்டுமின்றி மணப்பெண்ணும் சிரிப்பை அடக்கமுடியாமல் காணப்படுகின்றார்.
மணப்பெண்ணின் வெட்கமும், தாயின் தர்மசங்கடமும் அடங்கிய காட்சி தீயாய் பரவி வருகின்றது.
பதட்டத்தில் பெற்ற மகளிடம் காலில் விழுந்நு ஆசி பெற்ற தாய். 😜😜 pic.twitter.com/5NOARfIx4F
— நல்ல நண்பன் 🔥 (@N4LLANANBAN) February 29, 2020