ந டிகை நித்யா மேனன் தமிழில் 180 படத்தின் மூலம் ந டிகையாக அறிமுகமானார். பின்னர் வெப்பம், மெர்சல், ஓ காதல் கண்மணி போன்ற படங்களில் நடித்திருந்தார். படவாய்ப்புகள் தொடர்ச்சியாக வந்த சமயத்தில் கு ண் டா ன தா ல் வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

ஓ காதல் கண்மணி படத்தில் நடித்த பொது ஒ ல் லி யா க இருந்த நித்யா மேனன் மெ ர் ச ல் படத்தின் போது கு ண் டா னா ர். தற்போது தனுஷுடன் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

கைவிட்டு போன வாய்ப்புகளை மீண்டும் பெற கடுமையாக முயற்சி செய்து தற்போது வெகுவாக உடல் எடையை குறைத்துள்ளார் நித்யா மேனன்.இதைப்பார்த்த ரசிகர்கள் வாயைப்பிளந்துள்ளனர்.

அந்த வகையில் வெகுவாக உடல் எடையை குறைத்து தற்போது மணப்பெண் போன்ற உடையில் புகைப்படங்களை வெளியிட்டு குண்டு என கிண்டல் செய்தவர்களை வாயடைக்கும் விதமாக இந்த போட்டோ அமைந்தது.