பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் சின்னதம்பி என்னும் தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் பவானி ரெட்டி. தற்பொழுது இவருக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை ஏனென்றால் தற்போது சமூக வலைத்தளங்களில் க வ ர் ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் ஹைதராபாத்தில் உள்ள ஃபேஷன் டெக்னாலஜி கல்லூரியில் படிப்பை முடித்தார். அதன்பிறகு மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் நடிகை பவானி. ஆரம்ப காலகட்டத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் கிடைத்த சிறு கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்த நடிகை பவானி சின்னத்திரையில் நடிப்பதற்கு இவரைத் தேடி வாய்ப்பு வந்தது.
அதுதான் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன தம்பி தொடரில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் தற்பொழுது நடித்த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டு வருகிறார் நடிகை பவானி. இதற்கு முன்பாக இவர் ரெட்டைவால் குருவி என்ற சீரியலில் நடித்து முடித்துள்ளார். சின்னத்துரை மட்டுமல்லாமல் வெள்ளித்தரையிலும் தன்னுடைய காலடியை முத்திரை பதித்தார்.
அந்தவகையில் கடந்த 2013-ம் ஆண்டு பிரதீப் என்பவரை காதல் செய்து காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுடைய காதலோ நீடிக்கவில்லை. நான்கு வருடமும் போராட்டம், சண்டைகள் என இருவருக்கும் ஏற்பட்டு இறுதியில் 2017 ஆம் ஆண்டு பிரதீப் செய்து கொண்டார்.
அதன் பிறகு இவருக்கு மீண்டும் வாழ்க்கை கொடுத்து வருபவர்தான் இவருடைய குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பரான ஆனந்த். இவர்தான் தற்பொழுது நடிகை பவானிக்கு இரண்டாவது கணவர். இதுதான் இவருடைய வாழ்க்கை கதை.
மேலும் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நமது பவானி ரெட்டி அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டு வருகிறார். இன்றைய காலகட்டத்தில் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் கவர்ச்சியில் போட்டி போட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது நடிகை பவானி தன்னுடைய தொடை தெரியும் அளவிற்கு ஒரு ஷார்ட் ஆன டௌசரை அணிந்துகொண்டு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இப் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் அவளுடைய தொடை அழகை பார்த்து படு மோசமாக வர்ணித்து வருகிறார்கள்.
View this post on Instagram