என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விடுகிறார்கள். முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் வாசல் வரை தேடி வருகிறது.

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் “அன்பே வா” தொடரில் நடித்து வரும் டெல்னா டேவிஸுக்கு இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் அதிகமான ரசிகர் கூட்டம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இவரை பின் தொடர்கிறார்கள்.

ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அது கைகொடுக்காத காரணத்தினால் சீரியல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். தற்போது சீரியலிலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சீரியல் மட்டும் தான் அடக்கமான பெண்ணாக தோன்றுகிறார்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் செம மாடர்னாக விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூ ட் நடத்தி வருகிறார். தற்போதைய வெளியிட்டுள்ள புகைப்படங்களில் கி ளா ம ரை அள்ளி தெளித்துள்ளார்.

தற்போது இவர் இடுப்பு கட்டழகு காட்டியபடி Video ஒன்றை வெளியிட்டு சூடேற்றி உள்ளார். பளிச்சுன்னு இருக்கும் பால் பப்பாளி…! என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)

error: Content is protected !!