ந டிகை தேவயானி இவர் அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு காலத்தில் முன்னனி ந டிகைகளில் ஒருவராக வளம் வந்தார். பெரும்பாலும் க வ ர் ச் சி இல்லாத கதாபாத்திரங்களிலே நடித்து வந்தார் தேவயானி.

இயக்குனர் ராஜ் குமாரை திருமணம் செய்து கொண்ட தேவயானி திருமணத்துக்கு பின் பெரும் பாலும் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். குறிப்பிட்ட ஒரு சில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் தேவயானி.

கோலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையிலும் நடித்திருந்தார் தேவயானி. இந்நிலையில் தேவயானியின் சில க வ ர் ச் சி புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.