ந டிகை மடோனா செபஸ்ட்டின் மலையாளத்தில் ஹி ட் டா ன “பி ரே ம ம்” படத்தில் ஒரு கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழில் “காதலும் கடந்து போகும்” படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் “க வ ண்” படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியானார். தனுஷுக்கு ஜோடியாக “ப.பாண்டி” படத்தில் நடித்திருந்தார். மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக “ஜூ ங் கா” படத்தில் நடித்திருந்தார். அதன் பின் தமிழில் வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை.

தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர் நானியுடன் “சியாம் சி ங் க ரா ய்” படத்தில் நடித்திருந்தார். அதன் பின் தெழுங்கிலும் வாய்ப்புகள் இல்லாமல் போக, சக சினிமா நண்பர்களின் ஆலோசனைக்கேற்ப க வ ர் ச் சி போட்டோ ஷூ ட் எடுத்து சமூக வலைப்பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது தன்னுடைய முன்னழகு பளிச்சென தெரிய எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை பார்த்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.