வி ஜ ய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோ டி ந ம் ப ர் 1 சீ ச ன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா. அதனை தொடர்ந்து 7 C  எனும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே நன்றாக நடித்தார். அதன் மூலம் தனுஷ் நடிப்பில் வெளியன 3 படத்தில் ஸ்ருதிகாசனுக்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து அப்பா, சென்னையில் ஒருநாள் போன்ற படங்களில் நடித்திருந்தார் கேப்ரில்லா. தற்போது சீரியலில் நடித்துவரும் இவர் ஒருசமயம் பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5 லட்சம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் பாத்தா அப்படியே தெரியுதுங்க…! என க மெ ண் டி ல் பு ல ம் பி வருகிறார்கள்.

error: Content is protected !!