தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் ரித்விகா.இவர் தமிழில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.குறிப்பாக இவர் நடித்த மெட்ராஸ்,காலா போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பினை பெற்றது.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் ஆதரவை பெற்றார்.அதுமட்டும் இல்லாமல் அந்த சீசனின் வெற்றியாளராகவும் மாறினார்.பிக் பாஸ் வீட்டிற்குள் பல சண்டை சச்சரவுகள் வந்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரே இருந்து வந்தது.

இருந்தாலும் பிக் பாஸ் சீசன் வெற்றி பெற்ற பிறகும் கூட இவருக்கு அதிகமான படவாய்ப்புகள் அமையவில்லை.இருப்பினும் அமைந்த ஒரு சில படங்களில் தனது தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தினார்.

இந்தநிலையில் தற்போது படப்பிடிப்புகள் ஏதும் இல்லை மேலும் படவாய்ப்புகளும் இல்லாததால் தினமும் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்தவகையில் தற்போது கையில் மத்தளத்துடன் ஹாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Love posing 🖤 Photography @ajjjoveih Makeup – @j7bridalstudio Hairstyle – @vichuhairstylist

A post shared by Riythvika Kp (@riythvika_official) on