தமிழில் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் ,ஆகிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியவர் நடிகை பார்வதி நாயர்.

பார்வதி நாயர் மலையாள படங்களில் முதலில் கதாநாயகியாக அறிமுகமாகினார். பின்னர்  தமிழ், கன்னடம் என தென்னிந்திய  மொழிகளில் ரவுண்ட் கட்டி வருகிறார். இவரது இளமையை ததும்ப ததும்ப மக்களுக்கு அள்ளி தருவதில் வல்லவர்.

இவர் முறையாக மாடலிங் படிப்பை முடித்து விட்டு சினிமாவினால் நுழைந்தவர். தமிழ் மொழியில் மட்டும் கவர்ச்சி காட்டாமல் மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் இளசுகளின் கவர்ச்சி கன்னியாக இருக்கிறார்.

அவ்வப்போது போட்டோஷூட் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராம் White Tops அணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் கட்டுக்கடங்காமல் நிமிர்ந்த தன்னுடைய முன்னழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.