அபிராமி வெங்கடாச்சலம் ஒரு இந்திய மாடல் மற்றும் திரைப்படத் துறையில் பணியாற்றிய நடிகை. அவர் பிக்பாஸ் 3ல் இறுதி போட்டியாளர். அவர் ஒரு தமிழ் வலைத் தொடரில் தனது பாத்திரத்தின் மூலம் தனது அங்கீகாரத்தைப் பெற்றார். அவர் ஒரு மிஸ் தமிழ்நாடு 2017 பங்கேற்பாளர் மற்றும் வெற்றியாளர் ஆவார். அவர் ஒரு பட்டதாரி மற்றும் பயிற்சி பெற்ற நடனக் கலைஞர்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்புகள் ஏதுமில்லாததால் வீட்டிலேயே இருந்து வரும் அபிராமி சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார் . அந்தவகையில் தற்ப்போது மிட் நைட்டில் மரத்தை சுற்றிவந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட, இருளில் ஒளிரும் தேவதை போல் ஜொலிப்பதாக இணையவாசிகள் வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ இந்த நடுராத்திரியில் காட்டுக்குள்ள நின்னுட்டு இருக்கிறேயே என் தங்கம் பார்த்து பத்திரமா போஸ் கொடு செல்லம் என வர்ணித்து வருகின்றனர்,இதோ அந்த புகைப்படம்.