பிக் பாஸ் வனிதாவின் தங்கையான நடிகை ஶ்ரீதேவி விஜயகுமார் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் ஶ்ரீதேவி விஜயகுமார்.
ஶ்ரீதேவி தனது மகள் ரூபிக்காவின் 4-வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து ரசிகர்கள் அவரின் பதிவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.