தற்சமயம் மக்களால் மிக விரும்பி பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சி என்னவென்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் நடந்துகொண்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த தெலுங்கு பிக் பாஸ் சீசனில் மிகவும் வித்யாசமான போட்டியாளர்களை தேர்வு செய்து உள்ளார்கள்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவராக பிரபல நடிகை மோனல் காஜரும் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக சிகரம்தொடு என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார் இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் வாரிசு நடிகர் திரைப்படம் என்பதன் காரணமாக எளிதில் பிரபலமாகிவிட்டார்.

இவ்வாறு இவர் திரைஉலகில் பிரதிபலிப்பதற்கு முக்கிய காரணம் யார் என்றால் அவருடைய யோகா ஆசிரியர் தான் அவர்தான் இவருடைய திறமையை கண்டுபிடித்தவர் பின்னர் அழகிப் போட்டிகளில் வந்து மாடல் அழகியாக வலம் வந்தார். மூலமாக மிஸ் குஜராத் எனும் பட்டத்தையும் வென்றவர் ஆவார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் பாரபட்சமின்றி நடித்து வந்தார். அச்சமயம் படவாய்ப்புகள் பெரிதும் இல்லாத காரணத்தினால் மிக பிரம்மாண்டமாக நடத்த படம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து தன்னை பிரபல படுத்தலாம் என்று எண்ணி உள்ளார்.

இந்நிலையில் அந்த பிக் பாஸ் வீட்டில் மிகவும் மோசமான உடை அணிந்து ரசிகர்களை விமர்சிக்க வைத்துள்ளார். இவ்வாறு அவர் அணிந்த ஆடையானது பல்வேறு சர்ச்சைகளையும் சமூக வலைதள பக்கத்தில் ஏற்படுத்தி வருகிறது.