அஜித் நடிப்பில் வெளிவந்த படம் என்னை அறிந்தால் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றிருந்தது. நடிகை பார்வதி நாயர் தனது முதல் படத்திலேயே முக்கிய கதாபாத்திரத்தில் தல அஜித்துடன் சேர்ந்து நடித்துள்ளார்.

இதன் மூலம் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மலையாளத் திரைப்படங்களில் இவர் அதிகமாக நடத்தியிருக்கிறார். இவர் பிரபல முன்னணி நடிகரான விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ஹிந்தி, தமிழ் என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் பார்வதி நாயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இவர் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக தனது சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி கொண்டு வருகிறார்.

அந்தவகையில் ரோஸ் கலர் புடவையில் போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரை ரசித்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக இவர் இடுப்பினில் ரவுண்டு ரவுண்டாக ஒட்டியானம் கட்டியது போல் இருக்கும். அது என்னவென்றே தெரியவில்லை என்று ஒரு சில ரசிகர்கள் இவரை கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

error: Content is protected !!