நமிதா அவர்கள், எங்கள் அண்ணா படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி, விஜய்,அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவர் அனைவரையும் ‘மச்சான்’ என்று தான் செல்லமாக அழைப்பார்.

அதனால் தான் இவர் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார் என்றும் சொல்லலாம். சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார்.

ஆனால் அதன் மூலம் ஒன்னும் பிரயோஜனம் இல்லை. தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் அவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது காலையில் வொர்க்அவுட் முடித்து விட்டு வெயிலில் முகத்தை காட்டியபடி நின்றுள்ளார். அவர் பின்னால் அவரது கணவர் மேலாடை எதுவும் அணியாமல் நின்று அந்த செல்ஃபில் போட்டோ பாம்-ஆக சிக்கியுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், எனக்கு மட்டும் தான் தப்பா தெரியுதா..? உங்கள் பின்னால் நிற்பது யார்..? என்ன செய்கிறார் என்று கேட்டு வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்ப்டத்தை இதோ.