சில ஆண்டுகளுக்கு முன் வெளியான பிரேமம் படத்தை இன்னும் மறக்க முடியாது. மலையாள சினிமாவில் காதல் படம் என்றால் இதுதான் பெரிய ஹிட். அந்த அளவிற்கு அனைத்து மொழி இளைஞர்களை தன் கட்டுக்குள் வைத்தது பிரேமம் படம். இப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக இருந்தது.
அதில் இளம்நடிகையாக அனுபமா பரமேஸ்வர் நடித்திருப்பது 90ஸ் கிட்ஸ்களை கிளறிவிட்டு இருக்கும். இப்படத்தை அடுத்து தமிழில் கொடி படத்தில் நடித்து அறிமுகமாகினார். தற்போது பல படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார்.
தற்போது கொரானா தாக்கம் குறையாமல் இருக்கும் நிலையில் வீட்டிலேயே படப்பிடிப்பு இல்லாமல் தனிமையில் இருந்து வருகிறார். இதனால் விட்டிலேயே இருக்கும் சில புகைப்படங்களை எடுத்து சமுகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கிறுகிறுக்க செய்துள்ளது.
தற்போது அனுபமா வெளியிட்டிருக்கும் கவர்ச்சியான புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. ஏனெனில் இந்தப்படத்தில் அனுபாமா தனது கால்களையும் கைகளையும் காட்டிய வண்ணம் குட்டி ட்ரெஸ்ஸில் அமர்ந்து போஸ் கொடுத்திருக்கிறார்.
அனுபாமாவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ‘பின்னழகில் சன்னியவே மிஞ்சிடம்மா’ என்று கூறி, அனுபமாவின் அழகில் கிறங்கிக் கிடக்கின்றன.