அஞ்சலி பாபா எனும் கதாபாத்திரத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை ஷாமிலி. இவர் நடிகர் அஜித்தின் மனைவியும், முன்னாள் நடிகையுமான ஷாலினியின் தங்கை

நடிகை ஷாலினிக்கு ஒரு அண்ணன் மற்றும் தங்கை உள்ளனர். ஷாலினியின் அண்ணன் நடிகர் ரிச்சர்ட். இவர் சமீபத்தில் திரௌபதி எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். மற்றும் தங்கை நடிகை ஷாமிலி.

நடிகை ஷாமிலி தனது சிறு வயதிலேயே பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன்பின் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான வீரசிவாஜி எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

நடிகை ஷாமிலி தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் தன் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் தனது பின்னழகு தெரியும்படி, சர்ச்சைக்குரிய வகையில் ஆடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

You missed