நடிகை கேத்ரின் தெரசா மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், இவர் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம் காரணம் கவர்ச்சி கண்டிஷன் போடுவதில்லை, தாராளம் காட்டி நடித்து வருகிறார்.
தமிழிலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டும் கேத்ரின் தெரசா, தெலுங்கில் எப்படி என்று சொல்லவா வேண்டும். டோலிவுட்டில் கவர்ச்சியில் அசால்ட் செய்து வருகிறார். இதனால் தெலுங்கில் கேத்ரீன் தெரசாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
என்ன தான் கொடிகட்டி பறந்தாலும் எல்லா நடிகைகளையும் போல, கேத்ரின் தெரசாவும் இப்போது பட வாய்ப்பு ஏதுமின்றி இருக்கிறார். எல்லாத்துக்கும் ஓகே சொன்னாலும், எதுவும் அமைய மாட்டேங்குது என கவலையில் இருந்த கேத்ரீன் தெரசாவிற்கு அடித்தது லக்கி பிரைஸ்.
இந்தநிலையில் தற்போது அவரது சமூக வலைத்தளத்தில் தனது பின்னழகை தூக்கி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram