பிரபல போஜ்புரி நடிகை அனுபமா பதக் தூ க்கிட்டு த ற் கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போஜ்புரி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் அனுபமா (40).

இவர் மும்பையில் உள்ள வீட்டில் செய்து கொண்டார்.

இ றப் பதற்கு முன்னர் அவர் வெளியிட்ட வீடியோவில் தான் ஏமாற்றப்பட்டது குறித்தும், யாரையுமே நம்பமுடியவில்லை எனவும் அனுபமா விரக்தியாக பேசினார்.

மேலும், நீங்கள் சிக்கலை சந்திக்கும் போது த ற் கொ லை எண்ணம் வருகிறது என நெருங்கிய நண்பர்களிடம் கூறினாலும் அவர்கள் நம்மை விட்டு விலகிவிடுவார்கள்.

ஏனெனில் நம் இற ப் புக்கு பின்னர் அவர்கள் பிர ச்ச னையில் சிக்கி கொள்ள விரும்ப மாட்டார்கள்.

அதே போல பிர ச்சி னையில் உள்ள நம்மை பலரும் கே லி செய்வார்கள், ஆகவே யாரையும் நண்பர்களாக கருத வேண்டாம்.

மக்கள் மிகவும் சுயநலவாதிகள், மற்றவர்கள் குறித்து அவர்களுக்கு கவலையில்லை என கூறியுள்ளார்.

தகவலின் படி அனுபமா விஸ்டம் தயாரிப்பாளர் நிறுவனத்தில் ரூ .10,000 முதலீடு செய்த நிலையில் மெச்யூரிட்டி ஆன பின்னரும் அந்த பணம் அவருக்கு திருப்பி தரப்படவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் Manish Jha என்பவர் அனுபமாவின் இரு சக்கர வாகனத்தை வாங்கி சென்று திருப்பி தரவில்லை எனவும் கூறப்படுகிறது.

அனுபமா த ற்கொ லை குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!