சமீபகாலமாக நடிகைகளிடம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அ த்துமீறும் காட்சி அன்றாடம் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் பிரபல மலையாள நடிகை ஒருவருக்கு ரசிகர் ஒருவர் தன்னுடைய அ ந்த உறு ப்பை படம் பிடித்து அனுப்பிய பிர ச்சனை தற்போது வெடி த்துள் ளது.

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாதிகா வேணுகோபால். மலையாள சினிமாவில் தொலைக்காட்சியில் அறிமுகமாகி தற்போது சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வருகிறார்.

சாதிகா வேணுகோபாலுக்கு சமீபத்தில் ரசிகர் ஒருவர் தன்னுடைய அந்த உறு ப்பை புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளார். இதைப்பார்த்து டென்ஷனான சாதிகா கண் டபடி திட்டி உள்ளார்.

மேலும் உன்னுடைய மனநோ யை என் மீது திணிப்பதா என அவரிடம் சண்டைக்கு போயுள்ளார். அதுமட்டுமில்லாமல் இது போன்ற ஆட்களை விட்டு வைக்கக் கூடாது எனவும் ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், முதலில் சமூக வலைதளங்களில் கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்திவிட்டால் இது போன்ற பிர ச்ச னைகள் வராது என பதிலடி கொடுத்துள்ளனர்.

இதனால் அந்த நடிகைக்கும் ரசிகர்களுக்கும் இடையில் கடும் வா க்கு வாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!