தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் கொழுக் மொழுக்கென்று இருந்து கொண்டு நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கெட்டை அமைத்து கொண்டதோடு மட்டுமில்லமால் தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு நிலையாக இடத்தை பிடித்து கொண்டார் நடிகை ஹன்சிகா.

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் உடன் இணைந்து மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் இப்படத்தினை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களுடன் இணைந்துஅடுத்தடுத்த படங்களில் கைகோர்த்து நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இப்படி தமிழ் சினிமா உலகில் சிறப்பாக வந்து கொண்டிருந்த இவர் பிறமொழி சினிமாக்களிலும் தனது திறமையை வெளிக்காட்டி சிறப்பாக வரவேண்டும் என எண்ணினார் இதனையடுத்து அவர் பிறமொழி பக்கம் தனது திசைதிருப்பி நடித்து வந்து கொண்டிருந்த இவர் அவருக்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்தது அதுபோல இந்தியிலும் பட வாய்ப்பு கிடைத்தது.

இதனையடுத்து பட வாய்ப்பை இந்தியில் மேலும் கைப்பற்ற தனது உடம்பை ஸ்லிம்மாக வைத்திருக்க வேண்டியது அவசியம் எனக் கருதி தனது உடம்பை ஸ்லிம்மாக மாறியுள்ளார். அத்தகைய புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் உங்களை இப்படி பார்ப்பதற்கு ஹீரோயின் போய் தெரியவில்லை என்று கூறிய கமெண்ட் அடித்து வந்தனர்.

 

இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் இருப்பினும் அதனை பார்த்த ரசிகர்கள் அவரை விமர்சித்து வந்தனர்.

ரசிகர்களின் கவனத்தை திசை திருப்ப அவர் தற்பொழுது கவர்ச்சி எனும் ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் என்று கூறவேண்டும் அந்த வகையில் தற்போது அவர் தனது ஸ்லிம்மான உடம்பில் டீ சர்ட்டை அணிந்து கொண்டு தனது முன்னழகை படியான புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

 

error: Content is protected !!