தற்போது தொடங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி, ஆரம்ப நாள் முதல் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த சீசனை பார்க்கின்றார்கள் என்று சொல்லலாம்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரத்தின் இ றுதி நாளில் நடிகர் கமல் வருகின்றார் என்பதால் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் ப ய ங்கர மேக்கப்பில் இருந்தனர்.

நேற்று இந்த நிகழ்வுகள் முடிந்த நிலையில் தற்போது இன்றைய ப்ரோமோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.இதில் தற்போது இந்த வாரத்தின் வீடு தலைவராக சுரேஷ் சக்ரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தற்போது கடைசியாக வெளியான ப்ரோமோவில் அறந்தாங்கி நிஷாவின் பிறந்தநாளை வீட்டிலுள்ளவர்கள் கொண்டாடுவது போல ப்ரோமோ அமைந்துள்ளது.

மேலும் பிறந்த நாளுக்காக பிக் பாஸ் அவரது அம்மா மற்றும் குழந்தையை அகம் டிவியில் காண்பிக்கின்றனர்.இதைப்பார்த்து கண்கலங்குவது போல ப்ரோமோ அமைந்துள்ளது.