வனிதா தனது மூன்றாவது திருமணத்தின் மூலம் பல ச ர்ச் சைகளில் சிக்கிய நிலையில் தற்போது பீட்டர் பாலை பிரிந்துள்ளார்.
இந்த திருமணத்தின் போது பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத்திற்கு ஆதரவாக சூர்யா தேவி அவ்வப்போது வனிதாவை வறுத்தெடுத்து வந்தார்.
இவர்களின் பிர ச்சி னை காவல்நிலையம் வரை சென்றும், சூர்யா தேவி மீண்டும் காணொளி போடுவதை நிறுத்தாமல் வனிதாவை கண்டித்து வந்தார்.
பின்பு சற்று இவர்களின் பிரச்சினை அடங்கிய நிலையில், தற்போது மீண்டும் பூதாகரமாக எழுந்துள்ளது. வனிதா அவரது கணவரை பிரிந்தும் விடாத சூர்யா தேவி வனிதாவிற்கு கடைசியாக காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.