இருசக்கர வாகனத்தில் புடவை அணிந்து வந்த பெண் ஒருவர் பழ கடையில் திருடும் அதி ர்ச் சி காட்சி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

பல நாட்கள் திருடுவதை அவதானித்த சிலர் சீ.சீ.டிவி கமெரா வைத்து திட்டம் போட்டு குறித்த பெண்ணின் செயலை காணொளி எடுத்துள்ளனர்

குறித்த காணொளியை பார்த்த கடை முதலாளி யார் அந்த பெண் என்று விசாரிக்கிறார். ஒரு பையில் இவ்வளவு பழங்களை திருடி செல்லுகிறாரா என்று வாயடைத்து போயுள்ளார்.

இதனை அருகில் உள்ளவர்கள் முகபுத்தகத்தில் பதிவிட்டுள்ளனர். இதனை பார்த்த பார்வையாளர்கள் பெண்ணின் செயலை வன்மையாக கண்டித்து வருகின்றனர்.

error: Content is protected !!