தமிழ் திரையுலகில்  சில ஹீரோயின்கள் மட்டுமே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நிலைத்து நிற்கிறார்கள். ஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா. அதன் பின் நடிகர் ஜீவாவுடன் தெனாவெட்டு, கச்சேரி போன்ற படங்களில் நடித்தார். நல்ல க வர்ச்சியான உடலமைப்புள்ள இவருக்கு ஏனோ சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை.

வருடத்திற்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் பட வாய்புகளுக்காக பல பலான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர் வட்டத்தை ஈர்த்து வருகிறார்.

அவ்வப்போது க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது பிங்க் நிற உடை அணிந்து, செம்ம Hot ஆக புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். சொன்னா நம்ப மாட்டீங்க உலக லெவல் வைரல் இணையத்தில்.

error: Content is protected !!