நடிகை நீது சந்திரா டைட்டான கவ ர்ச்சி உடையில் இருக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நீது சந்திரா.

யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இந்தநிலையில் உடற்பயிற்சி செய்ததன் உடம்பு எப்படி இருக்கிறது என்பதை அங்குமிங்கும் காட்டிய நமது நடிகை திடீரென பேண்டை இறக்கி காட்டி சர்ச் சையை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபகாலமாக மார்க்கெட் இல்லாமல், இருந்து வரும் நீது சந்திரா கவர்ச்சி மூலமாவது தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து விட்டார் என்று பார்ப்பவர்களுக்கு தோன்றும் வகையில் அந்த வீடியோ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

Last year #redcarpet for an #awardfunction ❤ #Throwback Missing all of it! #stayathome 🙏😊

A post shared by Neetu Chandra Srivastava (@neetunchandra) on

error: Content is protected !!