திரை உலகில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த உன்னைத்தேடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா. இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் முன்னணி நடிகரின் திரைப்படம் என்ற ஒரே காரணத்தினாலேயே இதில் ரசிகர்களிடையே பிரபலம் ஆகிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் ஹிந்தி போன்ற பல மொழித் திரைப் படங்களிலும் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்த மாளவிகாவிற்கு ரசிகர் கூட்டத்தில் இங்கு பஞ்சமே கிடையாது.

மேலும் ஒரு சில சந்தர்ப்பங்களில் காரணமாக சினிமாவை விட்டு தள்ளியே இருந்த நமது நடிகை அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளிவந்த பேரழகன் என்ற திரைப்படத்தில் தன்னுடைய கவர்ச்சியைக் காட்ட ஆரம்பித்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து முக்கிய திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து கொண்டு இருந்த நமது நடிகை அதன்பிறகு சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார்.

ஏனெனில் இந்த திரைப்படத்தில் மிகவும் பிரம்மாண்டமான பாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது இந்த பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலமாக தான் இவர் பட்டிதொட்டியெங்கும் மிகவும் பிரபலமானார்.

இவ்வாறு பிரபலமாக இருந்தாலும் காதல் வலையில் சிக்கி தான் ஆக வேண்டும் அந்த வகையில் நமது நடிகை சுமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்போது 38 வயது ஆனால் நமது நடிகை சமீபத்தில் சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

இப்படி இரண்டு குழந்தைக்கு தாயான பிறகும் நமது நடிகை ட்ரையல் ரோமில் தனது முக்கிய அழகை காட்டி ட்ரையல் பார்த்த அந்த அரிய புகைப்படம் மனதை சமூக வலைதளத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.