நடிகை ஓவியா தமிழில் முதன்முதலாக களவானி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து மன்மதன் அம்பு, மெரினா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், மதயானைக் கூட்டம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

கடைசியாக இவர் களவானி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலம் அடைந்தார் இவருக்கு ரசிகர்கள் கூட ஆர்மியை தொடங்கினார்கள் சமூகவலைதளத்தில்.

அதன் மூலம் பெயரும் புகழும் கிடைத்த ஓவியா படங்களில் நடிப்பதில் கமிட்டானார், தற்பொழுது ஓவியா ராஜபீமா, பிளாக் காபி, சம்பவம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ராஜபீமா திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது, இந்தநிலையில் ஓவியாவின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் உள்ளாடை அப்பட்டமாக தெரியும் படி அமைந்துள்ளது.

இதோ அந்த வீடியோ.