தனியார் தொலைக்காட்சி சேனலின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் ரேஷ்மா. தற்போது இவர் புதியதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பிக் பாஸ் போட்டியில் இவர் கலந்துகொண்ட போது, தனது திருமண வாழ்வில் ஏற்பட்ட சோகங்களையும், கர்ப்பமாக இருந்தபோது கணவன் தன்னை கீழே தள்ளி விட்டது போன்றவற்றை கூறி ரசிகர்களை வருத்தமடைய செய்தார்.

இவரது சோக கதைக்கே பலரும் இவரது ரசிகர்களாய் மாறி போயினர்.தொலைகாட்சியில் ‘வம்சம்’ என்ற சீரியலில் அறிமுகமாகி; வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

அதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது ரேஷ்மா பசுபுலேட்டி பிரேம்ஜியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியானது.

அதை ரேஷ்மாவும் உ றுதிப்படுத்தியுள்ளார்.சமீப காலமாக இவர் சமூக வலைத்தளங்களில் க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய அழகுகள் பளீச்சென தெரியும் படி ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.

கோகோ கோலா போல உடம்பு.. பெப்சி போல முகம் ஸ்ப்ரைட் போன்ற பெண் என்று தன்னை தானே வர்ணித்து ஒரு கேப்ஷனையும் கொடுத்துள்ளார் அம்மணி.

போட்டோ எடுக்கறவன் குடுத்து வெச்சவன்டா  சாமீ என கிறங்கி போன ரசிகர்கள் கமெண்டுகள் விட்டு கொண்டு உள்ளனர்.