சின்னத்திரையில் கிட்டதட்ட 20 ஆண்டுகள் பயணித்து பிரபலமாக இருக்கிறார் திவ்யதர்ஷினி (aka) DD. காபி வித் DD என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் பிரபல தொகுப்பளிநியாக வலம் வந்தவர் டிடி.

இவர் விஜய்டிவியில் தற்போது முன்னணி தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வரும் நடிகரான சிவா கார்த்திகேயன் அளவிற்கு இவரும் மக்கள் மத்தியில் தொகுப்பாளராக பணியாற்றி மக்களை கவர்ந்தார்.

மேலும் தொகுப்பாளினி டிடி தனது சுட்டித்தனமான மற்றும் தனது பேச்சால் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் வெள்ளித்திரையில் இவர் ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த கொரோன காரணமாக மக்கள் அனைவரின் அன்றாட வாழ்கை பெரிதும் பாதிப்பிற்கு உள்ளானது. தற்போது நடிகர்கள் மற்றும் நடிகைகள் சினிமா துறைகள் இயங்காமல் பெரும் கஷ்டத்தில் வாடி வருகிறார்கள்.

மேலும் சினிமா துறை குறைவான மக்களை வைத்துக்கொண்டு தற்போது இயங்க வழி செய்தது.மேலும் இந்நிலையில் நடிகைகள் பாதுகாப்புடன் சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பல நடிகைகள் தங்களது சமுக வலைத்தளங்களில் பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

தற்போது தொகுப்பாளினி டிடி அவர்கள் சட்டை பட்டனை கழட்டி போடோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சட்டை பட்டனை போடுங்கள் எல்லாமே தெரியுது என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

You missed