மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனின் தரிசனத்துக்காக ரசிகர்கள் காத்திருந்தாலும், அந்த கவலையை மறக்கடிக்கும் விதமாக அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் மாளவிகா.

அந்தாதூன், மகரிஷி, பிருத்விராஜ் நடிப்பில் ஜோர்தானில் உருவாகி வரும் ஆடு ஜீவிதம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வரும் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகள் தான் மாளவிகா மோகனன்.

2013ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் “மாஸ்டர்”. இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லன் கேரக்டரில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

ஆன்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன், கைதி அர்ஜுன் தாஸ், வி.ஜே.ரம்யா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் தமிழ் திரையுலகில் மளவிகாவிற்கு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து பல முன்னணி நடிகருடன் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில், தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வாழ்வியல் குறித்த பல விஷயத்தை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.கவர்ச்சி காட்டுவதில் தாராளாமான இறக்க குணம் கொண்ட இவர், தான் அணியும்ஆகைகளிலும் இறக்கம் காட்டுகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் போனை திருப்பி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கு என்று கமென்ட் அடித்து வருகிறார்கள்.

error: Content is protected !!