ச ன் டி வி யி ல் தொகுப்பாளினியாக பணியை ஆரம்பித்தவர் ஸ்வர்ணமால்யா. பின்னர் மணி ரத்தினத்தின் அலைபாயுதே படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். எங்கள் அண்ணா, மொழி போன்ற படங்களில் இவர் நடித்திருந்தார்.

திருமணத்துக்கு பின் சினிமா, டி வி இரண்டிலிருந்தும் வி ல கி விட்டார் ஸ்வர்ணமால்யா. ஆரம்ப காலத்தில் ஸ் லி ம் மா க இருந்த ஸ்வர்ணமால்யா பின்னர் வெ ய் ட் போட்டு கு ண் டா னா ர். தற்போது உடல் எடையை சற்றே குறைத்துள்ளார் ஸ்வர்ணமால்யா.

தற்போது ஸ்வர்ணமால்யா பேராசிரியராக பணியாற்றி வருவதாகவும், நடன பயிற்சி கற்று தருவதாகவும் தெரிவித்த இவர், இதற்கிடையில் சினிமாவில் நடிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பரத நாட்டியம் ஆடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஸ்வர்ணமால்யா. இதில் எடுப்பான இ டு ப் பை தெள்ள தெளிவாக காட்டியுள்ளார் ஸ்வர்ணமால்யா. இதனை பார்த்த இளசுகள் “இதென்ன இ டு ப் பா இல்ல செஞ்சு வச்ச அ டு ப் பா…!” என வா யை பி ள ந் து விட்டனர்.