தமிழில் விக்ரம் பிரபு நடித்த இ வ ன் வே ற மா தி ரி திரைபடத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்திருந்தனர் ந டிகை மாளவிகா மேனன். கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் மா ஸ் ட ர் மகேந்திரனுடன் வி ழா எனும் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் மாளவிகா மேனன். கு ழ ந் தை நட்சத்திரமாக 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் ஆரம்ப காலத்தில் க வ ர் ச் சி காட்டி நடிக்க மாட்டேன் என அ ட ம் பிடித்தவர்.

ஆனால் தற்போது நிலைமை த லை கீ ழா க மாறிவிட்டது. காலம் போன கடைசியில் க வ ர் ச் சி காட்ட ஆரம்பித்து விட்டார் மாளவிகா மேனன். இவரது இ ன் ஸ் டா பக்கம் சென்றாலே இளசுகளுக்கு டெ ம் ப் ட் ஏ த் து ம் வகையில் புகைப்படங்களை காணலாம்.

இந்நிலையில், நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் மாளவிகா மேனன் என்ற விஷயம் ரசிகர்களை ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து எதுவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் நீச்சல் உடையில் நடிக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த இருக்கின்றது.