‘ரேனிகுண்டா’ திரைப்படன் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார். முதல் படத்தில் அப்படி ஒரு வேடத்தில் நடித்ததால், அதன்பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடமே அவருக்கு கிடைத்தது.

ரகளபுரம், அஞ்சான், மிகாமன் ஆகிய படங்களில் அவருக்கு பாலியல் தொழிலாளி வேடம்தான். தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் நடித்தார்.

சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். சினிமாவை மட்டும் நம்பக்கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து,

புகைப்படங்களை ரசிகர்களை உருக வைத்து வருகிறார். இந்நிலையில், பிகினி உடை அணிந்து முன்னழகு மற்றும் தொடையை காட்டி படுத்தபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

 

error: Content is protected !!