தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள். இந்நிலையில் பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி நடிகை தன்யா ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் கறுப்பன் படத்தில் நடித்தார். அந்த படத்தில் குடும்ப கு த்துவிளக்காக நடித்து இருந்தார். இவரது இயற்பெயரான அபிராமியை இயக்குநர் மிஷ்கின் அவர் பெயரை தான்யா என மாற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

அதன்படி அவரும் தன்யா ரவிச்சந்திரன் என்ற பெயரோடு சினிமாவில் வந்தார். தற்போது, இறுக்கமான உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மனதை ஒரு உ லுக்கு உ லுக்கியுள்ளது.

மேலும் இவருக்கு ஆர்மி உ ருவானாலும் ஆ ச்ச ரியப்படுவதற்கில்லை. சமீப காலமாகவே க வர்ச்சியான புகைப்படங்களை வெ ளியிட்டு சினிமாவில் க வர்ச்சி கதாபாத்திரங்களில் ஏற்று நடிக்கவும் தயார் என மறைமுகமாக கூறி வருகிறார் அம்மணி.

அந்த வகையில், தற்போது தொடை தெரியும் அளவுக்கு க வர்ச்சியான உடையில் இளசுகளை சூடேற்றியுள்ள அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த ட்ரெஸ் போ ட்டுக்கிட்டு சுவற்றில் சாய்ந்தால் முட்டி தேய்ந்து விட போகின்றது என்று கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

error: Content is protected !!