விஜயகாந்த் நடிப்பில் உருவான, எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமாகிய நமீதா, ஏய் படத்தில்அர்ஜுனா அர்ஜுனா  பாடல் மூலம் பிரபலமானார். அதன் பின் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

க வர்ச்சியை அள்ளி வீசுவதில் இவருக்கு இணை யாருமில்லை. இவர் அனைவரையும் மச்சான் என்று தான் செல்லமாக அழைத்து அதனால் தான் பெரிய அளவுக்கு பிரபலம் ஆனார். இடையில் உடை எடை கூடிருந்ததால் நடிப்புக்கு இடைவெளி விட்டார்.

சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார்.

தற்போது ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடிப்பதால், நடிகை நமிதா கடுமையான உடற் பயிற்சிகளை செய்து வருகிறார். 10 கிலோவுக்கு மேல் உடல் எடையைக் குறைத்து உள்ளார் என கூறப்படுகிறது.

இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி கொண்டுள்ளது. Full Meals கணக்காக சுவைக்கும் நமிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்க்கவே பலர், இன்ஸ்டாகிராமில் சேர்ந்து வருகிறார்கள்.

error: Content is protected !!