நம்ம தல அஜித் அவர்கள் பிரம்மாண்ட நடிப்பில் வெளிவந்த படம் தான் நேர்கொண்ட பார்வை.அதில் திரைப்படத்தில் நடிகையாக நடித்ததன் மூலம் பல்வேறு விருதுகளை பெற்று நடிகையாக வலம் வந்தவர் தான் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் சினிமா உலகில் முதன்முதலாக கோகினுர் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக தன் முகத்தை திரையுலகில் காட்டினார் என்பது குறிப்பித்தக்கது.

 

பிறகு என்ன அவர் தமிழ் மற்றும் கன்னடம் என பல மொழிகளில் நடித்து கதாநாயகி எனும் அந்தஸ்தை பெற்றார், இதன் மூலமாக கன்னடத்தில் யுடர்ன் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலமாக மாபெரும் வெற்றியைப் பெற்றார். பல வெற்றியைக் கொடுத்த நமது அம்மணி தமிழிலும் தனது அழகை காட்டலாம் என வந்துவிட்டார் போலும்.

ஒரு படம் நடித்தாலும் அனைவரும் புகழ வேண்டும் என்பது போல இவர் .எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ் ஆக இருக்க வேண்டும் என நினைக்கும் நமது அம்மணி தற்போது ஒரு புகைப்படம் வெளியிட்டாலும் அதை பற்றி அனைவரும் பேசவேண்டும் என மாவு ஆப்பிளுடன் தான் மயக்கத்தில் இருக்கும் புகைபடத்தை வெளியிட்டுள்ளார் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளார்.