நடிகை சுருதிஹாசன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார். தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து மற்றும் பல பாடல்களை பாடியும் வருகிறார். தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறக்கும் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சரிகா தாகூர் இவர்களுக்கு மகளாய் பிறந்தவர் சுருதிஹாசன். தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக முதலில் அறிமுகமானார்.
அதன் பிறகு தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடித்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் முதன் முதலில் நடிகையாக அறிமுகமானார். இத்திரைப்படம் 2011 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைக் கொடுத்துள்ளது.
இதனை அடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் இணைந்து 3 என்ற காதல் மூவியில் நடித்துள்ளார். மேலும் இந்தத் திரைப்படமும் ரசிகர்களிடையே பெரும் அளவில் சென்றடைந்து பாக்ஸ் ஆபீஸில் அதிகப்படியான வசூலை பெற்றுக்கொடுத்தது. நடிகை சுருதிஹாசன் தனது ஆறாம் வயதிலேயே தனது அப்பாவான நடிகர் கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
மற்றும் தமிழ்த திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித், விஷால் போன்ற ஹீரோக்களுடனும் நடித்து உள்ளார்.தற்போது போட்டோ ஷூட் கள் மூலம் தங்களை பிரபல படுத்திக் கொள்ளும் நடிகைகள் முன்னிலையில் இவரும் தனது போட்டோ மற்றும் வீடியோவை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் அது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தனது உள்ளாடைகள் தெரியும் படி கவர்ச்சிகரமாக டான்ஸ் செய்து தனது சமூக ஊடகத்தில் ட்வீட் செய்துள்ளார் நடிகை சுருதிஹாசன்.