தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் விஷால் சூர்யா தனுஷ் விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து எளிதில் பிரபலமானவர்.

அது மட்டுமல்லாமல் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் ரஜினியின் 168 ஆவது திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆனது மிகப் பிரபலமான இடமான ரமோஜி பிலிம் சிட்டியில் மிக விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடந்து கொண்டு வருகின்றன.

மேலும் அண்ணாத்த திரைப்படத்தில் பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ் ,போன்ற மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறதாம். மேலும் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகைகள் பாலிவுட் பக்கம் போக வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

அந்த வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் இருக்கும் அந்த ஆசை வந்துவிட்டது. இதனால் பாலிவுட்டில் நடிக்க இயக்குனர் ஒருவர் கதை கூறியுள்ளார் இதனை தொடர்ந்து தற்போது பாலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் தற்போது பாலிவுட் என்றாலே எலும்பும் தோலுமாக இருந்தால் தான் மரியாதை என்பதை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து விட்டு பாலிவுட் திரை படத்திற்கு ஏற்றவாறு மாறி வருகிறார். மேலும் அவர் நடிக்கப்போகும் அந்த திரைப்படத்தில் பிகினி உடையில் சில காட்சிகள் இருக்கிறதாம்.

இவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷின் பிகினி உடையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கும் இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அவர் என்னால் நடிக்க முடியாது என்ற காரணத்தினால் இந்த திரைப்படத்தை கைகழுவி விட்டாராம்.

error: Content is protected !!