தொலைகாட்சியில் பல்வேறு தொகுப்பாளினிகள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு சில தொகுப்பாளினிகள் மட்டும்தான் ரசிகர்களை கவர்கிறார். அந்த வகையில் ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்த தொகுப்பாளினி தான் மகேஸ்வரி.

இவர் தமிழ் தொலைக்காட்சியான பிரபல சன் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகிய அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார். இந்நிகழ்ச்சியில் தனது சிறந்த பேச்சு திறமையை வெளிக்காட்டி ரசிகர்களிடம் எளிதில் பிரபலமானார்.

மேலும் இசைஅருவி தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். இவ்வாறு தொலைக்காட்சியில் மிக பிரபலமாக வலம் வந்த மகேஸ்வரி திருமணம் ஆனதன் காரணமாக தொகுப்பாளினி பணியில் இருந்து கொஞ்சம் விலகியே இருந்தார்.

இந்நிலையில் தற்போது ஒரு குழந்தைக்கு தாயான மகேஸ்வரி மீண்டும் தனது தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார். மேலும் இவர் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒருசில சீரியல்களிலும் இவர் நடித்து வருகிறார்.

சீரியல் மட்டும் அல்லாமல் திரைப்படங்களிலும் தனது நடிப்புத் திறனை வெளிக்காட்டி வந்த மகேஸ்வரி குயில், மந்திரப்புன்னகை, சென்னை 28, ஆகிய திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

மேலும் தற்போது விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் பேட்ட ராப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வரும் மகேஸ்வரி அவ்வபோது தனது ரசிகர் பெருமக்களை உற்சாகப்படுத்தும் வகையில் புகைப்படத்தையும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இதற்கு முன்பாக புடவையில் ரசிகர்களை புடைதெடுத்த நமது நடிகை தற்போது மாடர்ன் உடையில் ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். இதை தொடர்ந்து மிக மோசமாக தனது முன்னழகை தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு இவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.