இலங்கையில் உள்ள நடன கபள்ளியில் பயிலும் சிறுமி ஒருவரின் நடனம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
அவரின் நடன திறமையை பலரும் பாராட்டியுள்ளனர்.
நடனம் என்பது ஒரு எ ல்லைக்குள் வரையறுக்க முடியாத கலையாகும். அனைவருக்கும் இது போன்ற வரம் கிடைப்பது இல்லை.
இதேவேளை, இந்த சிறுமியின் திறமை மேலும் வளர வாழ்த்து கூறியுள்ளனர்.