தமிழ் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் தான் தொகுப்பாளினி மகேஸ்வரி. டிடிக்குப் பிறகு ஒரு சிறந்த தொகுப்பாளினி என்றால் அது நமது மகேஸ்வரி தான்.

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி சின்னத்திரையில் மிக முக்கிய பிரபலமாக விளங்கி வருகிறார் அதுமட்டுமில்லாமல் இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் முறையே வித்தியாசமானது ஆகையால் இவருக்கு ரசிகர் கூட்டத்திற்கு பஞ்சமே இல்லை.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தொகுப்பாளினியாக பணியாற்றுவது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் அந்த வகையில் சென்னை 600028 என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிப்பதை விட தொகுப்பாளினியாக தான் தனது திறனை அதிக அளவில் வெளிக்காட்டி உள்ளார் அந்த வகையில் தொகுப்பாளினியாக பல ஆண்டு பணியாற்றிய நமது அம்மனின் அதிலுள்ள நுணுக்கங்களை மிகத் தெளிவாக கற்றுக் கொண்டார்.

இவ்வாறு தனது திறனை வளர்த்துக் கொண்ட தொகுப்பாளினி மகேஸ்வரி சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் பேட்டைராப் என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.