அதிக மக்கள் தன்னுடைய முடி கவலை அதிகமாக முடி கொட்டுவதல் என்ன செய்வது என்று தெரியாமல் பல கேம்மிக்கள் சார்த்த மருந்துகளை வாங்கி சாப்புடுகின்றனர் இதனால் பல பின் விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
நமது கலாசாரத்தில் உணவே மருந்து என்று கூறுகிறோம். அவ்வாறு உணவை மருந்தாக அருந்தி வந்தால் நமது உடலிலுள்ள பல நோய்கள் குறைவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். அந்த வகையில் நாம் அன்றாட வாழ்க்கையில் எடுத்துக்கொள்ளும் உணவு அதிக கவனம் செலுத்தவேண்டும்.
மாதம் ஒரு முறை சிறிது நேரம் ஒதுக்கினாலே போதும். வணிக ரீதியாக விற்கப்படும் எண்ணெய்களில் மூலக்கூறாக சென்ற இதழில் பார்த்த பொருட்களில் எதையோ ஒன்றையாவது நிச்சயம் பயன்படுத்துவர். ஆகா நாமே தயாரித்து பயன்படுத்துவதுதான் உத்தமம்.
முடி அதிகம் கொட்டினால் இதை ஒரு முறை போடுங்க முடி உதிர்வு இருக்காது வேகமாக வளரும். கீழே உள்ள வீடியோவில் அருமையான தீர்வு உள்ளது. அதை பின்பற்றி முடி உதிர்வுக்கு குடபாய் சொல்லுங்கள்