தமிழ் சினிமாவில் இயக்குனர் மட்டும் அல்லாமல் நடிகராக தற்பொழுது திகழ்ந்து வருபவர் தான் சசி குமார்.இவருடைய இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சுவாதி ரெட்டி.

இவர் இதற்கு முன்னர் தெலுங்கு திரைப்படத்தில் தான் நடித்துக்கொண்டிருந்தார். தமிழ் திரைப்படத்தில் சுப்பிரமணியபுரம் படத்திற்குப் பிறகு தொடர்ந்து போராளி, வ ட க றி போன்ற திரைப்படங்கள் இவருடைய சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

தமிழ் திரை உலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அந்த ஆண்டு திரு ச் சூர் பூரம் என்ற மலையாள திரைப்படம் வெளியானது.

அதன் பிறகு யட்சன், யாக்கை, குமாரா என்ற திரைப் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கேரளாவைச் சேர்ந்த விகா ஸ் வாசு என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்கள் காதல் திருமணம் நடைபெற்றது.

இவர்கள் காதலோ நீடிக்கவில்லை. பல கருத்து வே று பாடுகள் உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக் கத்தில் பதிவிட்டு இருந்தார். அதுமட்டுமல்லாமல் அவருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாமே நான் டெ லிட் செய்து விட்டேன் என்ற தகவலையும் அவர் கூறினார்.

அவ்வப்போது, தன்னுடைய புகைப் படங்களை மு க நூ லில் வெளியிட்டு வரும் ஸ் வாதி ரெட்டி தற்போது மு ண்டா பனியன் அணிந்த படி மா ங் காய் சாப்பிடும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நா வில் எ ச் சில் ஊ று வ தாக க மென்ட் செய்து வருகிறார்கள்.

error: Content is protected !!