அக்கா தான் தம்பி தங்கைகளுக்கு இரண்டாவது அம்மா என்று கூறுவார்கள். அந்த அளவு பாசமாகவும், கவனமாகவும் பார்த்துக்கொள்வார்கள்.என்ன தான் சண்டைகள் பிரச்சனைகள் இருந்தாலும் இறுதி வரை வாழ்க்கையில் கூட வருவது உடன் பிறப்புகள் தான்.அதேபோல் தான் இந்த காணொளியிலும் முதன்முதலில் தம்பியை கையில் வாங்கும் அக்காவின் ஆனந்த கண்ணீரும், முத்தமும், மகிழ்ச்சி பார்வையும் ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காது. இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! மேலும் அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்.

வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க, இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி மேலும் இது போன்ற செய்திகளை பார்க்க தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் நன்றி.

error: Content is protected !!