2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான பரதேசி மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் நடிகை ரித்விகா.இவர் தனது நடிப்பின் மூலமாகவே பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருபவர்.

மேலும் இவர் ஆரம்பா கால கட்டத்தில் எந்த ஒரு நடிகையானாலும் சரி ஒரு படங்களே நடித்து அதன் மூலம் பிரபலமாகி விடுகிறார்கள்.மேலும் ஒரே படம் மூலமாகவும் சினிமா துறையை விட்டு விலகி விடுகிறார்கள்.

இந்நிலையில் நடிகை ரித்விகா அவர்கள் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் அதாவது இவர் பல படங்களில் துணை நடிகையாகவே நடித்து இருந்து வந்தவர். இயக்குனர் P.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர்.

அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார். நடிகை ரித்விகா கரடு முரடான இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பது கூடுதல் தகவல். இவர் நடிப்பில் வெளியான ஒருநாள் கூத்து மற்றும் டார்ச்லைட் படங்கள் இவருக்கு வேறு மாதிரியான முத்திரையை குத்தியது.

பின் மக்களின் பேராதரவால் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று பிக்பாஸ் டைட்டிலையும் வென்றார். இவர் நடித்த “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” திரைப்படம் சென்ற வருடம் டிசம்பர் மதம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்த கொரோன லாக்டவுன் காரணமாக பல மக்கள் தங்களைது அன்றாட வாழ்க்கையை இழந்து வருகிறார்கள்.மேலும் எந்த ஒரு துறையும் தற்போது இயங்காமல் அதில் பணி புரியும் தொழிலாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

மேலும் சினிமா துறை இயங்க தற்போது அரசாங்கம் தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.அனால் நடிக்க வாய்ப்பு இல்லாமல் நடிகைகள் தங்களைது சமுக வலைத்தள பக்கத்தில் அவ்வபோது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் இந்த மாரியான போடோஷூட் புகைப்படங்களை வைத்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார்கள். மேலும் மாடர்ன் உடையில் நடிகை ரித்விகா அவர்கள் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க செய்துள்ளார்.