தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய படங்களில் ரவுண்ட் அடித்து வந்த க வர்ச்சி  அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழில் அறிமுகம் செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என படங்கள் செய்துள்ளார். அனைத்திலும்        க வர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்திருந்தார்.

பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் கவுந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் மவுசு அதிகம்.

அதன் தெடர்ச்சியாக தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் கைவசம் இல்லையென்றாலும்  ரசிகர்களுக்கு க வர்ச்சி தீனிக்கு குறை இருக்காமல் பார்த்து கொள்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய முன்னழகு வளைவு எல்லாம் பளீச் என காட்டி ரசிகர்களுக்கு மிகவும்  கா ம போ தை ஏற்றியுள்ளார். அந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் கடவுளே, கடவுளே என்று கிறக்கத்தில் அலைந்துகொண்டு இருகிறார்கள்.